அருட்காசு
உங்கள் முயற்சி முன்னேற்றங்களில் கடவுளின் முயக்கத்திற்கு அருள் வேண்டுவதற்கானது ஐந்திணைக் கோயில். ஐந்திணைக் கோயிலின் வெளியீடான அருட்காசு உங்களின் 1.உடல்நலம் 2.மனமகிழ்ச்சி 3.பொருளாதார முன்னேற்றம் 4.பயணஉதவி வண்டிகளில் பாதுகாப்பு 5.தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகியவை உங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக மந்திரம் ஊட்டப்பட்டது. மந்திரம் ஊட்டப்படுவது காரணமாகவே அருட்சோறு (பிரசாதம்) போல, அருட்காசு என்று தலைப்பிடப்படுகிறது. உங்களுக்கு வழங்கப்படும் ஐந்து அருட்காசுகளில் முதலாவது காசை மட்டும் உங்களின் மந்திர அருட்காப்பிற்காக பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அருட்காசு பெற்றபிறகு, உங்களுக்கு புதிய வெற்றிகள் கிடைக்கப்பெறுவதை நீங்கள் உணரமுடியும். அந்தப் புதிய வெற்றிகளைக் கொண்டாடுவது, உங்களின் தொடர் வெற்றிகளுக்காக, உங்களுக்கும் கடவுளுக்குமான பாதையைச் செப்பனிடுகிற முன்னெடுப்பு ஆகும். அந்த வெற்றியைக் கொண்டாடும் நோக்கத்திற்காக- மற்ற நான்கு காசுகளை- உறவுகள், நட்புகள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் ஆகியோருக்கு அன்பளிக்க வேண்டும். இந்த நான்கு காசுகளில் நீங்கள் அன்பளிக்கும் ஒவ்வொரு இரண்டு காசுகள